Skip to main content

Krishna Jayanthi- *கண்ணன் என் தோழன்*

 *கண்ணன் என் தோழன்*

எட்டெழுத்து மந்திரமாகி, 
எட்டாவதாகப் பிறந்தோன்- எட்டாதவன் அல்லன்;
எட்டும் எளியவன்;
தேரோட்டி சொன்ன 
பதினெட்டும் படித்தும்,
எட்டாமல் இருப்பின்,
 எட்டான பிதாமகன்
எட்டும்படி  அளித்த 
ஆயிரத்தெட்டால் கட்டி 
அணைத்துவிடலாம் அவனை!!வருவீர்!!- அடியேன்

Comments