Skip to main content

Posts

பாரதியார்

புலமைக்கு  ஒருஅணி பாரதியார்;     புதுமைக்கு   ஒருமுடி பாரதியார்; புவியினிலே  அவனோர் கவியரசன்;      புரட்சியிலே அவனோர்  மெய்வீரன் ! ஊறும் மணற்கேணியன்றிவர் பாட்டு!       பாற் கேணியாமவர் தம் கூற்று! ஏறின் பீடுநடை தெறிக்கும் கருத்து!       வீறு கொண்டேழுப்பும் செயலுக்கு! தேனின்ப மட்டுமன்று தமிழ்ச் செவிக்கு!         மேனியுள்ளமெங்கும் பரவு அமிழ்து! ஊனுயிர் ஊட்டும் அவரின் செப்புமொழி!          வானமெங்கும் பாடும் குயில் மொழி! அச்சமில்லை என்றே முழங்கினான் அவன்;          ஆணுக்கு சமானம் புதுமைப் பெண் என்றான் ; இச்சகத்து உளோரெல்லாம் எதிர்த்து நின்றிடினும்,          இனியொரு விதிசெய்வோம் தனியே என்றான்! காவெனக் கத்திடும் காக்கையை அழைப்பான்;            கானக அரசன் சிங்கமாய் கர்ஜிப்பான்; பாரினில்  ஒருவனுக்கு உணவில்லை என்றால்             பாரையே அழி...

" IT Harassments"- no euphemism pl!!

Pl. see the below page from the Central Govt published data. link Regular IT assessments done by Dept is yielding only 7 to 8% of total Gross Direct tax collected where as Adv. Tax, TDS and SA Tax is 92% i.e the voluntary compliance . Is there not a strong case for abolishing Assts for atleast individuals who have good track record of say 10 continuous years and have limited scrutiny assessments only for Corporates/Companies with incentives for exemption from assessments if they remit Tax at least 15% more year on year.This will take care of tax buoyancy ratio and reduce assessment costs drastically. Mr.Sunil Jain of FE recently sent a tweet to FM saying that IT dept is following up with him on some assessment notice despite complying with it and paying tax. Everyone of us have similar experiences on IT assessments despite computerisation. Straightaway all these scrutiny assessments can be called " IT Harassments "-no euphemism. But it sho...

தாய்மழை!!

துளித்துளியாய் வீழ்கின்ற வேகம், களியின்பம் ஊட்டுகின்ற ராகம்! வெட்டுகின்ற  ஒளிக்கீற்று பறக்க, கொட்டுகின்ற  மழைநீரும் ஒலிக்க, விண்ணுலக  மடைதிறந்து பொழிந்து, மண்ணுலகப் பச்சையுடன் கலந்து, ஏங்குகின்ற  பயிரனைத்தும்  அணைத்து, தாங்குகின்ற  காட்சிதனைப்  பார்த்தால், அழுகின்ற குழந்தையின் பசியாற்ற சுரக்கின்ற  தாய்ப்பால் போலத்தானோ!!

Board diversity and "what if " strategy

The other day somebody told me that Abraham Lincoln after winning the elections , formed his first cabinet with three of the people who were his rivals for Republican nomination. Lincoln had a logic- Cabinet should represent diverse views and perspectives and also fiercely independent. Should a Corporate Board reflect such diversity and independence? Every director in the Board brings with him or her wisdom for running the business and board diversity ensures that several new windows are opened and explored, new doors are found and hidden doors are unhinged. One of the tasks for Boards is to form Committees like Audit Committee,NRC, Independent Directors' Committee etc. Now with rapid  and disrupting changes happening around you,the importance of forming Risk Management Committee, Technology Adaptation Committee, Business Strategy Committee etc. has gained quite a bit of traction. Invariably for effective functioning of these Committees, Boards must have requisite reservoir ...

புத்தகம்

நல்லதொரு பெண்ணே! உன் மேலுடையின் பொலிவு மட்டுமே உன்னை அழகுபடுத்தவில்லை! உன் உள் பக்கங்களை படிக்க படிக்க அர்த்தமுள்ளதாகக் காண்கிறேன்! உன்னை ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புத்தம்புதிய பதவுரைகளை என் உள்ளத்தில் முத்தமிட்டு பதிய வைக்கிறாய்! உன்னைக் கைப்பிடித்த நாள் முதலாய் வற்றாத ஊற்றாய் நீ பலவிதப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை அள்ளித் தெளிக்கிறாய்! உனக்கு என்மேல் அவ்வளவு அன்பா?!

Art of tax return filing, nudging and budging!

"Putting fruit at the eye level" is a Nudge. Nudge proposes positive reinforcements  to influence the behaviour and decision making at individual level and at a societal level. Richard Thaler   and Cass Sunstein in their book  Nudge: Improving Decisions About Health, Wealth, and Happines s have written on Nudges as the key method for influencing the human behaviour which has huge ramifications for the economic and political spheres of every country. Thaler won Nobel Prize for this path-breaking behavioural economics concept. The theory itself was built on the heuristic human behaviour concept of Daniel Kahnemann-Tversky model.Daniel Kahnemann in his book Thinking: Fast and Slow mentions System 1 and System 2 of human thinking process in which System 1 is quick, fast, hunch-based,heuristic and System 2 based on some primitive level analysis to arrive at prefered choice or option. When people have to contend with many choices/constraints or facing time constraint, S...

ஓரம்...!

கரை ஓரமெல்லாம் பூஞ்சோலை; சோலை ஓரமெல்லாம் நீரோடை; ஓடை ஓரமெல்லாம் வயல்வரப்பு; வரப்பு  ஓரமெல்லாம் பச்சைப்பயிர்; பயிர் ஓரமெல்லாம் பூரிப்பு; பூரிப்பு  ஓரமெல்லாம் நல்லழகு; அழகு ஓரமெல்லாம் கனவு; கனவின் ஓரமெல்லாம் மகிழ்ச்சி; மகிழ்வின் ஓரமெல்லாம் நினைப்பு; நினைவின் ஓரமெல்லாம் நீ; உன் பாதை ஓரமெல்லாம் நதிக்கரை!!