* கண்ணன் என் தோழன்* எட்டெழுத்து மந்திரமாகி, எட்டாவதாகப் பிறந்தோன்- எட்டாதவன் அல்லன்; எட்டும் எளியவன்; தேரோட்டி சொன்ன பதினெட்டும் படித்தும், எட்டாமல் இருப்பின், எட்டான பிதாமகன் எட்டும்படி அளித்த ஆயிரத்தெட்டால் கட்டி அணைத்துவிடலாம் அவனை!!வருவீர்!!- அடியேன்
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!