Skip to main content

திருப்பாணாழ்வார் வாழி !!

 திருப்பாணாழ்வார் வாழி !!


பத்துப்பாட்டு பத்துமா ?

பட்டபாட்டினால் பத்தாதெனில் ,

பத்து(பற்று)போட்டால் பற்று விடுமா?

பத்துப்பாட்டு எட்டுத்தொகைவிட்டு 

இப்பத்துப்பாடியே பற்றுக  பற்றினை;
,
பற்றற்ற பாணன் வாழியே !

அமலநாதிபிரான் பாடிய  பாணன் வாழி !

Comments