அஞ்சேல் துதி !

 

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சனை மைந்தன் அவன் ;

அஞ்சிலே ஒன்றை மேலே வைத்தாலும்

அஞ்சா நெஞ்சம் கைகூட ,

அஞ்சாமை ஏற்றம் பெற்றிட

நெஞ்சமே என்றுமே

அஞ்சுமுக ஆஞ்சநேயனை வேண்டுகவே !!

அஞ்சு கரத்தனையும் சேர்த்து வேண்டுகவே !!

No comments:

Post a Comment

State of the Indian Economy: Navigating Global Uncertainties

 The global economic landscape is rapidly evolving, with trade policy uncertainty emerging as the key driver of the near-term outlook. Recen...